உங்கள் இடம்
உங்கள் நெருங்கிய குழுக்களுடன் தொடர்பில் இருப்பதற்கு எளிமையான குழு மற்றும் சமூக மெசேஜிங் அம்சம்.
உங்கள் நெருங்கிய குழுக்களுடன் தொடர்பில் இருப்பதற்கு எளிமையான குழு மற்றும் சமூக மெசேஜிங் அம்சம்.
உங்களுக்கு நெருக்கமானவர்களை ஒன்றாக இணைத்திடலாம். பிரேசிலில் உள்ள உங்கள் குடும்பம் முதல் உள்ளூர் கால்பந்து கிளப் வரை யாருடன் வேண்டுமானாலும் குழுவை உருவாக்கலாம்.
உங்கள் தொடர்புடைய குழுக்களை ஒரே இடத்தில் ஒழுங்கமைப்பதற்கும், அவற்றுக்கிடையே எளிதாக மாறுவதற்கும் சமூகங்கள் உங்களுக்கு உதவுகின்றன.
அறிவிப்புக் குழு மூலம் சமூக உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அணுகலாம்.
சிறியதோ, பெரியதோ - எந்தக் குழுவுடனும் தலைப்பு சார்ந்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தலாம்!
பங்கேற்பாளர்களை அகற்றுதல்
பிரச்சினைக்குரிய குழுக்களையும் குழு உறுப்பினர்களையும் நிர்வாகிகள் முழுமையாக சமூகத்த���லிருந்து நீக்க முடியும்.
கலந்துரையாடல்களை நீக்குதல்
சமூகம் மற்றும் குழு நிர்வாகிகள், குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருத்தமற்ற கலந்துரையாடல்களையும் ஊடகக்கோப்பையும் நீக்க முடியும்.
மேலும் அறிக
அம்சங்களைச் சிறப்பாகப் பயன்பட��த்தவும் தங்கள் சமூகத்தை நன்றாக நிர்வகிக்கவும் நிர்வாகிகள் தெரிந்து கொள்வதற்கான கூடுதல் கற்றல் தகவல்கள்.